நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை திருநகர் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அக். 3ல் புவனேஸ்வரி அம்மனுக்கு லட்சார்ச்சனை துவங்கியது.
உபயதாரர்கள் மூலம் தினமும் மாலை 6:30 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. அக். 12ல் லட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்பட்டு மூலவருக்கு பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். புவனேஸ்வரி அம்மன் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.