ADDED : நவ 19, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி - மேலுார் மெயின் ரோட்டில் இதய வடிவிலான 'ரெட்' சிக்னல் வாகன ஓட்டிகளை கவர்ந்து வருகிறது. சென்னையை இதுபோன்று இதய 'சிக்னல்' பயன்பாட்டில் உள்ளது.
அதேபோல் முதன்முறையாக உத்தங்குடி ரிங் ரோடு சந்திப்பு, சர்வேயர் காலனி 120 அடி ரோடு, மாட்டுத்தாணி பழ மார்க்கெட் சந்திப்பு சிக்னல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நேற்று போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் இளமாறன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தனர்.

