தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இனிப்பு வழங்கிய வழக்கறிஞர்கள்

இனிப்பு வழங்கிய வழக்கறிஞர்கள்

இனிப்பு வழங்கிய வழக்கறிஞர்கள்


UPDATED : நவ 20, 2026 08:01 PM

ADDED : நவ 20, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 08:01 PM ADDED : நவ 20, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையொட்டி மதுரயைில் ஹிந்து வழக்கறிஞர் முன்னணி அமைப்பினர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரம் அருகே உள்ள முனீஸ்வரரை வேண்டி வழிபட்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாநில தலைவர் விஜயராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பரமசிவம், பொதுச் செயலாளர் கார்த்திகேய வெங்கடாசலபதி, நிர்வாக குழுஉறுப்பினர் சுப்பையா, ஹிந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் அழகர்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட பொதுச் செயலாளர் பெருமாள்சாமி, பா.ஜ., மாநில சட்டப்பிரிவு செயலாளர் ஐயப்பராஜா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us