நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு போதை விழிப்புணர்வு பிரிவு, மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் சிறப்பு சொற்பொழிவு, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசுந்தரி பேசினார். பேராசிரியர்கள் சுப்பிரமணியன், விஜயகுமார் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள் சாந்தகுமார், கணேஷ்பிரபு, எஸ்.ஐ.,க்கள் கார்த்திகா, ஜெயராமன், கலைச்செல்வி பங்கேற்றனர்.

