ADDED : ஆக 21, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக.
21 –
மதுரை காந்தி மியூசியத்தில் அமெரிக்கன் கல்லுாரி சமூகப்பணி துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு காந்தி குறித்த சொற்பொழிவு நடந்தது. மியூசிய சமூகப்பணிகள் குறித்து கல்வி அலுவலர் நடராஜன், காந்தியும் சமூகப்பணியும் குறித்து ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசினர். உதவிப் பேராசிரியை ஷெர்லி ஞான சத்யா, மியூசிய செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்தனர்.
