sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கண்காட்சி

/

கண்காட்சி

கண்காட்சி

கண்காட்சி


ADDED : ஜூலை 29, 2011 01:43 AM

Google News

ADDED : ஜூலை 29, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டம் தாணிப்பாறை சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, பல்துறை விளக்க கண்காட்சி நேற்று துவங்கியது.

கலெக்டர் சகாயம் துவக்கி வைத்தார். செய்தி மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களை விளக்கும் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன. கோயில் அன்னதான உணவை கலெக்டர் சாப்பிட்டு, தரத்தை ஆய்வு செய்தார். தாணிப்பாறையில் கழிப்பறையை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.,க்கள் முத்துராமலிங்கம், கதிரவன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் பங்கேற்றனர். நாளை வரை கண்காட்சி நடக்கிறது.








      Dinamalar
      Follow us