sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மகன் கண் முன் தந்தை பலி

/

மகன் கண் முன் தந்தை பலி

மகன் கண் முன் தந்தை பலி

மகன் கண் முன் தந்தை பலி


ADDED : ஆக 15, 2011 01:49 AM

Google News

ADDED : ஆக 15, 2011 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : வாடிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன்,50.

மகன் ராமச்சந்திரன்,26. இருவரும் நேற்று மாலை 4.30 மணிக்கு பல்சர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த நாகராஜன் மீது ஈச்சர் லாரி மோதியது. அவர் தலை நசுங்கி, மகன் கண் முன் பலியானார். காமாட்சிபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் திருமுருகனை, 37 கரிமேடு போக்குவரத்து பிரிவு போலீசார் கைது செய்தனர்.










      Dinamalar
      Follow us