sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாலங்களில் செடிகள்: வேளாண் துறையை நாட முடிவு

/

பாலங்களில் செடிகள்: வேளாண் துறையை நாட முடிவு

பாலங்களில் செடிகள்: வேளாண் துறையை நாட முடிவு

பாலங்களில் செடிகள்: வேளாண் துறையை நாட முடிவு


ADDED : ஆக 28, 2011 12:38 AM

Google News

ADDED : ஆக 28, 2011 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மேம்பாலங்களில் அடிக்கடி துளிர்விடும் செடிகளை நிரந்தரமாக களைவது குறித்து, வேளாண்துறையின் உதவியை நாட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

மதுரையில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ளன. பாலத்தில் மழைநீர் வடியும் இடத்தில் அரச மரக்கன்றுகள் துளிர்விட்டு, செடிகளாக வளருகின்றன. இதனால் பாலத்தின் உறுதிதன்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இரு நாட்களுக்கு முன், ஏ.வி.பாலத்தின் அடியில் வளர்ந்த செடிகளை நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. இப்பணியை மற்ற பாலங்களிலும் மேற்கொள்ள உள்ளது. இதற்கிடையே, செடிகள் வளர்வதை நிரந்தரமாக தடுக்க என்ன செய்யலாம்? என வேளாண் துறையின் உதவியை நாட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்து, கடிதம் அனுப்பியுள்ளனர். விரைவில் இரு துறையினரும் சந்தித்து ஆலோசிக்க உள்ளனர்.








      Dinamalar
      Follow us