sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மேயர் பதவிக்கு கவுன்சிலர்கள் மனு

/

மேயர் பதவிக்கு கவுன்சிலர்கள் மனு

மேயர் பதவிக்கு கவுன்சிலர்கள் மனு

மேயர் பதவிக்கு கவுன்சிலர்கள் மனு


ADDED : செப் 09, 2011 01:34 AM

Google News

ADDED : செப் 09, 2011 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க., சார்பில் கவுன்சிலர்கள் இருவர் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர்.

தி.மு.க., சார்பில் மாநகராட்சியில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்களை பொறுப்பாளர் சுப்பிரமணியம் பெறுகிறார். மாஜி கவுன்சிலர் பாக்கியநாதன், கவுன்சிலர் ஜெகநாதன் மேயர் பதவிக்கு நேற்று விருப்ப மனு அளித்தனர். 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சி தேர்தலில், இதுவரை 30 பேர் மட்டும் கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளனர். மேயர் பதவிக்கு ஆறு பேர் விருப்ப மனு செய்துள்ளனர்.










      Dinamalar
      Follow us