sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அலங்காநல்லூரில் 607 பேர் மனு தாக்கல் : ஆண்களுக்கு "குவாட்டர்':பெண்களுக்கு ரூ. 100

/

அலங்காநல்லூரில் 607 பேர் மனு தாக்கல் : ஆண்களுக்கு "குவாட்டர்':பெண்களுக்கு ரூ. 100

அலங்காநல்லூரில் 607 பேர் மனு தாக்கல் : ஆண்களுக்கு "குவாட்டர்':பெண்களுக்கு ரூ. 100

அலங்காநல்லூரில் 607 பேர் மனு தாக்கல் : ஆண்களுக்கு "குவாட்டர்':பெண்களுக்கு ரூ. 100


ADDED : செப் 29, 2011 01:44 AM

Google News

ADDED : செப் 29, 2011 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லூர் : அலங்காநல்லூரில் நேற்று மனுதாக்கல் முடிந்ததும் ஆண்களுக்கு குவாட்டர், பெண்களுக்கு ரூ.

100 வழங்கினர். அலங்காநல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. மனு தாக்கல் முடிந்ததும் ஓட்டல்களில் பிரியாணி, சாப்பாடு உட்பட அசைவ உணவு வகைகளுடன் விருந்து வழங்கப்பட்டது. பெண்களுக்கு நூறு ரூபாயும், ஆண்களுக்கு குவாட்டர் பாட்டில்கள் வழங்குவதில் வார்டு மெம்பர்களுக்கு மனு தாக்கல் செய்தவர்களும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்தனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு 131 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 446 உட்பட 577 பேர் தேர்தல் அலுவலர் பசீர் முகமதுவிடம் மனு தாக்கல் செய்தனர். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அலுவலர் ரெங்கராஜூவிடம் 30 பேர் மனு தாக்கல் செய்தனர். இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us