தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநில போட்டிக்கு மதுரை மாணவியர் தேர்வு

மாநில போட்டிக்கு மதுரை மாணவியர் தேர்வு

மாநில போட்டிக்கு மதுரை மாணவியர் தேர்வு


UPDATED : அக் 22, 2026 01:12 AM

ADDED : அக் 21, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 01:12 AM ADDED : அக் 21, 2026 05:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில எறிபந்து போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை வருவாய் மாவட்ட அளவில் நடந்த எறிபந்து போட்டியில் 14,19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் நடக்கும் மாநில போட்டிகளில் வெற்றி பெற தலைமையாசிரியர் ரெக்ஸ், உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன், ஆசிரியர்கள், பெற்றோர் மாணவிகளை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us