UPDATED : அக் 21, 2026 05:42 PM
ADDED : அக் 21, 2026 05:37 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தபால்தந்தி நகர் பிரம்மாகுமாரிகள் தியான நிலையற்தில் ஆன்மிக கொலு கண்காட்சி நடந்தது.
கொலுவின் ரகசியம் குறித்து மதுரை பிரம்மாகுமாரிகள் துணை மண்டல இயக்குநர் உமா பெகன்ஜி விளக்கினார். மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி டீன் காஞ்சனா விளக்கேற்றினார். ஆன்மிக கொலுவில் சைதன்ய தேவிகளின் கண்காட்சி நடந்தது.
