ADDED : ஜூலை 28, 2011 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் ராமசாமி கன்னியம்மாள் நினைவு மாவட்ட வலுதூக்கும் போட்டி
நடந்தது.
ராஜசேகரன் தலைமை வகித்தார். ராஜேந்திரசிங் வரவேற்றார்.
அய்யப்பராஜா போட்டியை துவங்கி வைத்தார். சவுராஷ்டிரா உடற்பயிற்சி பள்ளி
முதலிடம், வீனஸ் உடற்பயிற்சி பள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தன.
செந்தில்குமார் பரிசுகளை வழங்கினார். ரவிச்சந்திரன் உட்பட பலர்
பங்கேற்றனர். அன்பு குழந்தைவேல், மகுடபதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.