sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு

/

அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு

அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு

அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு


ADDED : அக் 05, 2011 12:50 AM

Google News

ADDED : அக் 05, 2011 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 51 சதவீதம் அகவிலைப் படியாக வழங்கப்படுகிறது. தற்போது 1.7.2011 முதல் 7 சதவீதம் அதிகரித்து 58 சதவீதமாக வழங்கப்படும் என (அரசாணை எண் 273, நாள்: 3.10.2011) அறிவிக்கப்பட்டது. அரசு அறிவிப்பு குறித்து என்.ஜி.ஓ., சங்க மதுரை மாவட்ட தலைவர் எம்.ஜெயபாலன், 'அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அகவிலைப் படியை உயர்த்தியதற்கு நன்றி' தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us