தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் 03/11/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் 03/11/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் 03/11/2026


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 08:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்



* புனித குழந்தை தெரசாவின் புனித உடல் வருகை: அஞ்சல் நகர், மதுரை காலை 9:00 முதல் 10:00 மணி வரை, அண்ணா நகர், மதுரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பக்தி சொற்பொழிவு



* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் – மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் நித்ய சத்வானந்தா சுவாமிகள், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

பொது



* மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) மக்கள் குறைதீர் கூட்டம்: மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, தலைமை: துணைமேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ்குமார், காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.

* மதுரை மஞ்சள் பை அறக்கட்டளையின், தீபாவளி டிரஸ் மதுரை பிராமிஸ் 2.0: நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஹால், கே.கே., நகர், மதுரை, துவக்கி வைப்பவர்: எம்.எல்.ஏ., கல்லாணை, பங்கேற்பு: தியாகராஜர் மில்ஸ் இயக்குநர் விசாலாட்சி கண்ணன், காலை 10:00 மணி முதல்.

* ஆரோக்கிய அகம் தெற்கு மண்டல மாநில அளவிலான என்.ஜி.ஓ., நெட்வொர்க் ஆலோசனை கூட்டம்: ஓட்டல் ஜெர்மானுஸ், மதுரை, சிறப்புரை: செயலாளர் இளமதி அருள், காலை 10:30 மணி.

* 'தமிழ்ப் பண்பாட்டில் புலிக்குளம் இன கிடைமாடுகளும் ஏறு தழுவலும்' தமிழ்க்கூடல் நிகழ்ச்சி: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, சிறப்புரை: எழுத்தாளர் பழனிக்குமார், காலை 10:30 மணி.

* விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: மாவட்ட செயலாளர் கே.கே.சாமி, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

கண்காட்சி



* சூத்ர சவுந்தர்யம் – கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், கலெக்டர் அலுவலகம் ரோடு, தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்மார்ட் ஆர்ட், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. (நவ.4 வரை)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us