ADDED : நவ 16, 2026 06:46 PM
கோயில்
* கார்த்திகை திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கச் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, காலை 8:00 மணி, வெள்ளிப்பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் – மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* 108 மணி நேர ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 8:00 மணி முதல், பாதுகை புறப்பாடு மாலை 6:00 மணி, கூட்டுப் பிரார்த்தனை இரவு 7:30 மணி.
* புத்தர் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - தம்மரிஷி, 14, பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா அருகில், மதுரை, ஏற்பாடு: சாயல்குடி ஆதினம், மாலை 6:30 மணி.
* ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்: நிகழ்த்துபவர் - தாமோதர தீக் ஷிதர், காஞ்சி சங்கர மடம், பெசன்ட் ரோடு, மதுரை, ஏற்பாடு: காஞ்சி சங்கர மடம் சமஸ்தானம், மாலை 6:30 மணி.
பொது
* தினமலர் நாளிதழ் பவளவிழா சிறப்பு நிகழ்ச்சி: தருமை ஆதினம் சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை தலைவர் முத்தம்பெருமாள், பங்கேற்பு: பொதுச்செயலாளர் சந்திரசேகரன், ஏற்பாடு: மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை, மாலை 5:30 மணி.
* மண்டலம் 3 மக்கள் குறைதீர் முகாம்: மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகம், மேலமாரட் வீதி, மதுரை, தலைமை: கமிஷனர் கவுரவ்குமார், துணை மேயர் நாகராஜன், காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.
* பெண் தொழில்முனைவோர் சார்பில் கார்த்திகை தீப கொண்டாட்டம்: மதுரை வேளாண் கல்லுாரி வளாகம், ஒத்தக்கடை, பங்கேற்பு: மகாத்மா பள்ளிகள் நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷினி, நாச்சியார்ஸ் இணை நிர்வாக இயக்குநர் சுபாஷினி, என்.டி.சி., மருத்துவமனை மகப்பேறு நிபுணர் லட்சுமி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* 'வணிகமும், வாழ்வியலும்' தமிழ்க்கூடல் நிகழ்ச்சி: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, சிறப்புரை: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி உதவிப்பேராசிரியர் தமிழரசன், காலை 10:30 மணி.
* கை, கால் உள்ளிட்ட உறுப்புகளுக்கான யோகாசன பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பீபி குளம், மதுரை, ஏற்பாடு: மனவளக்கலை மன்றம், காலை 6:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி
* அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா: உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலவளவு அரசு மேல்நிலைப் பள்ளி, புலிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, தலைமை: அமைச்சர் விஸ்வநாதன், மதியம் 2:00 மணி முதல்.
* என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
கண்காட்சி
* மதுரை புத்தகக் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 மணி, தமிழ்ச் சிறுகதைகள் பேசும் பண்பாட்டு அசைவுகள் சிறப்புரை: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், மாலை 6:00 மணி முதல்
* 41வது தேசிய புத்தகக் கண்காட்சி: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.
