ADDED : நவ 01, 2026 02:59 PM
கோயில்
* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* இலக்கியமும், வாழ்வியலும்: நிகழ்த்துபவர் – செந்துாரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* மானச கிரியா: நிகழ்த்துபவர் –- தம்மரிஷி, பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா அருகில், கலை நகர் 2வது மெயின் ரோடு, மதுரை, ஏற்பாடு: சாயல்குடி ஆதினம், காலை 6:30 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.
பொது
* ஆர்.எஸ்.எஸ்., பதஞ்சலன் அணிவகுப்பு: ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, பழங்காநத்தம், கோச்சடை, திருப்பரங்குன்றம், பொதுக்கூட்டம்: பெத்தானியாபுரம், மதியம் 3:00 மணி.
* தமிழன் இளங்கோவின் 'தெற்கின் புத்தர்ஆசான் நாராயண குரு' நுால் அறிமுக விழா: மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: புரட்சிப் பாவலர் மன்ற தலைவர் வரதராஜன், நுால் திறனாய்வுரை வழங்குபவர்: பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்து தங்கராசு, பங்கேற்பு: நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்பமுரளி, மதுரை திருவள்ளுவர் கழக தலைவர் கமலை விஜயராஜன், உலகத்திருக்குறள் பேரவை தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், மாலை 5:00 மணி.
* இயற்கை விவசாயிகளின் வேளாண் விளைபொருட்கள் விற்பனை சந்தை திறப்பு விழா: சொக்கிகுளம் உழவர் சந்தை, மதுரை, துவங்கி வைப்பவர்: எம்.எல்.ஏ., கல்லாணை, ஏற்பாடு: வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, காலை 8:00 மணி.
* 'நீங்களும் உதவலாம்' இலவச அரிசி 29ம் ஆண்டு விழா: சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம், கோமதிபுரம் முதல் மெயின் ரோடு, 2வது குறுக்குத்தெரு, மதுரை, தலைமை: தலைவர் பதி, ஏற்பாடு: ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம், காலை 10:30 மணி.
* மாணவர்களுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனிய வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* திருநகர் பக்கம் அமைப்பின் 14வது ஆண்டு தீபாவளி கொண்டாட்டம்: வேடர்புளியங்குளம் ரோடு, சகாயம் நகர், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி
* காஸ்காட் 2026 ரத்தவியல் துறை மாணவர்களுக்கான தேசிய வினாடிவினா போட்டிகள்: மதுரை மருத்துவக் கல்லுாரி, மதுரை, காலை 8:00 மணி முதல், தலைமை: டீன் அருள்சுந்தரேஷ்குமார், துணை முதல்வர் மல்லிகா, மருத்துவ கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மதியம் 3:00 மணி.
கண்காட்சி
* சூத்ர சவுந்தர்யம் – கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: ஸ்மார்ட் ஆர்ட், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
