ADDED : நவ 01, 2026 02:58 PM
அ நிறம் | அளவு
மதுரை: முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள சிலைக்கு காங்., நகர் தலைவர் நல்லமணி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
துணைத் தலைவர் செய்யது பாபு, கவுன்சிலர்கள் எஸ்.வி.முருகன், வி.முருகன், முத்துப்பாண்டி, பால்ராஜ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
