தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 21/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 21/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 21/10/2026


UPDATED : அக் 21, 2026 12:00 AM

ADDED : அக் 20, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 12:00 AM ADDED : அக் 20, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரி விழா



* தைலக்காப்புத் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பெருமாள் பரமபதநாதன் சேவை, காலை 9:30 மணி, கோட்டை வாசல் முன்புற மண்டபத்தில் அம்பு போடுதல் உற்ஸவம், மாலை 4:30 முதல் 5:10 மணிக்குள்.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம் : சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு மற்றும் அம்மன் சன்னதி தெரு கிளைகள், மதுரை, லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, சுவாசினி பூஜை, காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.

* விஜயதசமி விழா: ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 8:30 மணி, வித்யாரம்பம், காலை 10:30 மணி, அன்னையை அனுப்பும் நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, புனித நீர் தெளித்தல், இரவு 7:00 மணி.

* காமாட்சி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல், காலை 11:00 மணி, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, மாலை 5:00 மணி.

* பாவாடைநெய்வேத்தியம்: கபாலீஸ்வரி அம்மன் கோயில், மாடக்குளம், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு



* திருவருட்பா: நிகழ்த்துபவர் – விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது



* சுதந்திர இந்திய தற்காலிக அரசு நேதாஜியின் தலைமையில் சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்ட 84ம் ஆண்டு விழா: ஜான்சிராணி பூங்கா, மதுரை, தலைமை: நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், சிறப்பு விருந்தினர்: நேதாஜி நவ பாரத் பவுண்டேஷன் நிறுவனர் மகேஷ் அர்ஜூனன், காலை 8:00 மணி.

* தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்கா தோப்பு தெரு, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* இந்திய பூஞ்சையியல் சங்க ஆண்டுக் கூட்டம்: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: பல்கலை பதிவாளர் முத்தையா, காலை 10:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us