தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 26/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 26/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 26/10/2026


UPDATED : அக் 26, 2026 12:00 AM

ADDED : அக் 25, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:00 AM ADDED : அக் 25, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் – திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பள்ளி, கல்லுாரி

* வியூகம் 2026 – கிராமிய முகாம்: இரணீயம், மதுரை, திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி, காலை 11:00 மணி, கிராமம் தோறும் புத்தொழில், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு, ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி முதுகலை சமூகப்பணி துறை, மாலை 5:00 மணி.

பொது

* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* உதயம் வேட்டி ஷோரூம் திறப்பு விழா: விளக்குத்துாண், மதுரை, காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us