தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 28/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 28/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 28/10/2026


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பக்தி சொற்பொழிவு

* திருவருட்பா: நிகழ்த்துபவர் – விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* விபாசனா கிரியா: நிகழ்த்துபவர் - – தம்மரிஷி, , கலை நகர் 2வது மெயின் ரோடு, மதுரை, பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா அருகில், மதுரை, ஏற்பாடு: சாயல்குடி ஆதினம், காலை 6:30 மணி.

பொது

* ஸ்கந்த குரு வித்யாலயம் வேதாகம பாடசாலையின் 33ம் ஆண்டு விழா, 27ம் பட்டமளிப்பு விழா: லட்சுமி நாராயண திருமண மண்டபம், கிரிவலப்பாதை, திருப்பரங்குன்றம், தலைமை: கப்பலுார் தியாகராஜன் மில் நிர்வாக இயக்குநர் ஹரிதியாகராஜன், பட்டம் வழங்குபவர்கள்: பிச்சை குருக்கள், செல்வம் பட்டர், மாலை 5:00 மணி.

* அரசு திட்டங்களில் மானியக் கடன் பெறும் தொழில்முனைவோருக்கான கடன் வசதியாக்கல் கூட்ட விழிப்புணர்வு பயிற்சி: கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: மதுரை மாவட்ட தொழில் மையம், காலை 10:30 மணி.

* பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் தமிழ், ஏற்பாடு: அரசு ஊழியர் சங்கம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

* பரிபாடல் கூறும் வையை சங்கத்தமிழ் கூடல் சொற்பொழிவு: சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம், மதுரை, சிறப்புரை: பட்டிமன்ற பேச்சாளர் சுகுமாரி சவுண்டையன், காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* 93வது ஆண்டு விழா: ஆர்.சி., நடுநிலைப்பள்ளி, கோ.புதுார், மதுரை, தலைமை: மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்கரை முத்துப்பிள்ளை, முன்னிலை: மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான், ஆசிரியை ஜான் மைக்கேல் ஸ்டெல்லா பணி நிறைவு விழா, காலை 10:30 மணி.

* வியூகம் 2026 - கிராமிய முகாம்: இரணீயம், மதுரை, துாய்மை இந்தியா பணி, காலை 9:00 மணி, மரக்கன்று நடுதல், காலை 10:30 மணி, மரங்களை வளர்ப்பது குறித்த சிறப்புரை: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், ஏற்பாடு: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி முதுகலை சமூகப்பணி துறை, காலை 11:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us