/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தல் பணியில் மதுரை மேற்கு பா.ஜ.,
/
தேர்தல் பணியில் மதுரை மேற்கு பா.ஜ.,
ADDED : பிப் 01, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : லோக்சபா தேர்தல் பணியை மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., துவங்கியது. 'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' என்ற சுவர் விளம்பரங்களை எழுதுவதற்கு அச்சுக்கள் தயார் செய்யப்பட்டு, நகர் தலைவர், ஒன்றிய தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று முதல் அனைத்து பகுதிகளிலும் சின்னம் வரையும் பணி தொடங்கியது.
மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். பொறுப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சரவணன், செயலாளர் சின்னச்சாமி, நகர் தலைவர் விஜயேந்திரன், ஒன்றிய தலைவர்கள் அழகுமலை, சரவணன், கிருஷ்ணன், முத்தையா, சுரேஷ், பாலமுருகன் பங்கேற்றனர்.