sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்

/

மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்

மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்

மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 27, 2011 05:23 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கல்வி மாவட்டத்தில் முடநீக்கியல் சிகிச்சை தேவைப்படும், 6 முதல் 10 வரை படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. திருப்பரங்குன்றம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் இயன்முறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். எனவே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை

இம்முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும், என கல்வி அதிகாரி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us