ADDED : அக் 02, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கூடல்புதுார் அசோக் நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் செப்.22 முதல் நவராத்திரி தேவி மாஹாத்மியம் பாராயணம் நடந்தது.
இன்று(அக்.2) காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை மஹாசண்டி ஹோமம், கன்யா பூஜை, ஸூவாஸினி பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை பாஸ்கர் வாத்தியார் செய்து வருகிறார். மேலும் விபரங்களுக்கு 98430 14721ல் தொடர்பு கொள்ளலாம்.