UPDATED : ஆக 01, 2026 11:32 PM
ADDED : ஆக 01, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
பேரையூர்:பேரையூர் அருகே சின்னசிட்டுலொட்டியில் ஈஸ்வரன் 38.
அனுமதி இன்று பட்டாசு தயாரிப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை பேரையூர் போலீசார் அங்கு சென்ற போது பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி விட்டனர். வெடி மருந்துகளை சோதனை செய்வதற்காக வெடிபொருள் ஆய்வு நிபுணர்களை வரவழைத்து வெடி மருந்துகளின் அளவை கணக்கீடு செய்தனர்.
