தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : மே 21, 2025 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2025 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான் : சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியின் போது சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் பிரபு 32, என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார்.

அவரை சோதனை செய்த போது 8 கிலோ கஞ்சா வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us