ADDED : ஜூலை 01, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் பையான் 30, இப்பகுதி கல்குவாரியில் வேலை பார்த்தார்.
அம்மன் கோவில்பட்டி பகுதியில் செயல்படாத குவாரியில் நேற்று முன்தினம் குளிக்க சென்றார். தடுமாறி தண்ணீரில் விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.