ADDED : செப் 14, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி, செப்.15-
வாடிப்பட்டி ஆர்.வி., நகர் செல்வ விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. இங்கு ஆக. 27 கும்பாபிஷேகம் நடந்தது. 18 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து மண்டலாபிஷேகம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாகபூஜைகள் நடந்தன. சுவாமிக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.
