ADDED : செப் 14, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
மதுரை, செப்.15-
மதுரை நெல்பேட்டை பகுதியில், எம்.எல்.ஏ., கோபிசன் தலைமையில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மதுரைக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2,400 கோடி நிதி குறித்தும், சிறுபான்மை மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் கோபிசன் பேசினார். மக்களுக்கு சேலை, பாத்திரங்கள், தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
