ADDED : ஜூலை 02, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது.
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிவனடியார்கள் இணைந்து சிவபுராணம், திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.