ADDED : செப் 19, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் மா.கம்யூ., அலுவலகத்தில் நகர் கிளை மாநாடு நடந்தது.
மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் தலைமை வகித்தார். ரூ.8 கோடியில் முதல்வரால் திறக்கப்பட்ட தினசரி காய்கறி சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

