ADDED : ஜூன் 22, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சி.ஐ.ஐ., இந்திய பெண்கள் கூட்டமைப்பு (ஐ.டபிள்யூ.என்..) மதுரை மண்டலம் சார்பில் மதுரை உறுப்பினர்கள்
சிவகங்கை வேலுநாச்சியார் அரண்மனை சென்று அஞ்சலி செலுத்தினர். ராணி மதுராந்தகி நாச்சியாருடன் கலந்துரையாடினர். மண்டல நிர்வாகிகள் பூர்ணிமா, ஹேமா ஏற்பாடுகளை செய்தனர்.