ADDED : ஜூலை 23, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) அமைப்பு நாடு முழுவதும் மாணவர்களிடையே அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை வளர பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்புக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள், பேராசிரியர்கள் இதில் இணையலாம். அமைப்பில் இணைய 93843 61564 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என, மாநில செயலாளர் சூர்யா தெரிவித்தார்.