நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் மாசி பவுர்ணமி சந்திர மண்டல நிலவு தியானம், பூமா தேவி பூஜை நடந்தது.
ஆதிசங்கரர் அருளிய வேதமந்திரம், வள்ளலார் அருளிய வெண்ணிலா பதிகம் ஆராதிக்கப்பட்டது. வழிபாட்டை சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.