/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொட்டப்பநாயக்கனுாரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்
/
தொட்டப்பநாயக்கனுாரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்
தொட்டப்பநாயக்கனுாரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்
தொட்டப்பநாயக்கனுாரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்
ADDED : பிப் 02, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : தொட்டப்பநாயக்கனுாரில் பிப்.11ல் ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம், பிப்.12ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது.
ஜமீன்தார் பாண்டியர், ஊராட்சித்தலைவர் பாலமுருகமகாராஜா, முன்னாள் தலைவர்கள் ஆதிநாராயணன், ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர் சோலை ரவி மற்றும் தொட்டப்பநாயக்கனுார், நல்லுத்தேவன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசலில் இருந்து தடுப்புகள் அமைக்கும் பணி துவங்கியது.