
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ஊமச்சிக்குளம் அருகே உசிலம்பட்டி முத்தாலம்மன்விழா நேற்று ( ஜூன் 10) தொடங்கியது.
காரியாபட்டி ஜெயராஜ்குழுவினரின் நையாண்டி மேளத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
மாலை வெள்ளியங்குன்றம் வேளார் கோயில் வீட்டிலிருந்து உசிலம்பட்டி நோக்கி மேளதாளம், வாணவேடிக்கையுடன் அம்மன் உலா வந்தது.
முத்தாலம்மனைபச்சைக் குடிலில் வைத்துவிட்டு முதல் மரியாதைக்காரர் வீடு போய் மேளதாளத்துடன் நகைப்பெட்டி துாக்கிவந்து அம்மனுக்கு கண்திறந்து நகை அலங்காரம் செய்துஅபிஷேகம் செய்யப்பட்டது.
இரவுநாடகம் நடந்தது. இன்று முளைப்பாரி விழா நடக்கிறது.