/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் மர்ம பெட்டி
/
மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் மர்ம பெட்டி
ADDED : மார் 01, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வாசலில் நேற்றிரவு 7:00 மணிக்கு எலக்ட்ரிக்கல் வேலைக்கான பொருட்கள் வைப்பது போன்ற ஒரு பெட்டி இருந்து.
கோயில் ஊழியர்கள் தகவலின்பேரில் போலீசார் வந்து திறந்துபார்த்தபோது திருமணங்களுக்கு போட்டோ வீடியோ எடுக்கும் போது பயன்படுத்தப்படும் மினி கிரேன் (கிம்பல்) என்பது தெரிந்தது.
கோயிலுக்கு போட்டோ எடுக்க வந்தவர்கள் விட்டுச்சென்றார்களா அல்லது வாகனத்தில் செல்லும் போது தவறி விழுந்ததா என விசாரணை நடக்கிறது.

