தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தேசிய வூசூ போட்டி

தேசிய வூசூ போட்டி

தேசிய வூசூ போட்டி


UPDATED : அக் 24, 2026 03:36 AM

ADDED : அக் 23, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 03:36 AM ADDED : அக் 23, 2026 09:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.

) சார்பில் ஜம்மு காஷ்மீரில் பள்ளிகளுக்கு இடையிலான 70வது தேசிய அளவிலான வூசூ போட்டி நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கேற்றனர். மதுரை ஹோலி பேமிலி பள்ளி பிளஸ் 1 மாணவர் சிவசரண், 48 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மாநில வூசூ சங்கச் செயலர் ஜான்சன், மாவட்டத்தலைவர் பழனிகுமார், பயிற்சியாளர்கள் தங்கபாண்டியன், பிரபாகரன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us