தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாழடைந்த அலுவலகம் உடனே அகற்றப்படுமா

பாழடைந்த அலுவலகம் உடனே அகற்றப்படுமா

பாழடைந்த அலுவலகம் உடனே அகற்றப்படுமா


UPDATED : அக் 24, 2026 03:25 AM

ADDED : அக் 23, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 03:25 AM ADDED : அக் 23, 2026 09:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வடுகபட்டியில் பாழடைந்த பழைய ஊராட்சி அலுவலகத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு தேசிய நெடுஞ்சாலை அருகே புதிய ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதனருகே பயன்படுத்தப்பட்ட பழைய அலுவலகம் காலாவதியாகி விட்டதால் கைவிடப்பட்டது.

தற்போது பல இடங்களில் விரிசல் விழுந்தும், காரை பெயர்ந்தும், எந்நேரமும் விழும் நிலையிலும் உள்ளது. தெரு நாய்கள், விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறி வருகிறது. ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோர் முகம் சுளிக்கின்றனர். எனவே, இதனை அகற்றி அரசின் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என பலரும் வலியுறுத்துகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us