sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உசிலம்பட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு புதிய அலுவலகங்கள்

/

உசிலம்பட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு புதிய அலுவலகங்கள்

உசிலம்பட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு புதிய அலுவலகங்கள்

உசிலம்பட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு புதிய அலுவலகங்கள்


ADDED : மே 20, 2025 01:09 AM

Google News

ADDED : மே 20, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் இ-சேவை மையத்துடன் கட்டப்படவுள்ளது.

உசிலம்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அய்யப்பன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளராக உள்ளார்.

இவரும், திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவும் தங்களது தொகுதி அலுவலகம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று இ - சேவை மையத்துடன் கூடிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித் துறை அடுத்தமாதம் துவங்க உள்ளது. உசிலம்பட்டி தொகுதி அலுவலகத்திற்கு ரூ.68 லட்சம், திருப்பரங்குன்றத்திற்கு ரூ.67.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us