தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பன்றி வளர்ப்பு அகற்ற நோட்டீஸ்

பன்றி வளர்ப்பு அகற்ற நோட்டீஸ்

பன்றி வளர்ப்பு அகற்ற நோட்டீஸ்


UPDATED : அக் 23, 2026 07:44 PM

ADDED : அக் 23, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 07:44 PM ADDED : அக் 23, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: வேடர்புளியங்குளம் பகுதியில் சிலர் பன்றிகள் வளர்க்கின்றனர்.

அவை மல்லிகை செடிகள், வாழை, முருங்கை, சோளம், காய்கறிகள், நெல் நாற்று பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலிாக திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம், தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா தலைமையில் ஆய்வு செய்த நிலையில், 3 நாட்களில் பன்றிகளை அகற்ற வேண்டும் என அதன் உரிமையாளர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us