ADDED : டிச 11, 2024 06:19 AM

அ நிறம் | அளவு
மேலுார்: கண்மாய்பட்டி சுதந்திர போராட்ட தியாகி கட்டச்சாமி 104, இவர் 1942 ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு தாசில்தார் செந்தாமரை, மேலவளவு ஆர்.ஐ., இளமதி , வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்
