ADDED : நவ 26, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஜி.எஸ்.டி., வாடகை வரி உயர்வை கண்டித்து மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கம் சார்பில் நவ. 29 கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என சங்கத் தலைவர் அருணாச்சலம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தனர்.
அவர்கள் கூறுகையில், சங்கம் சார்பில் மதுரையில் செயல்படும் 300 கடைகளும் நவ.29 காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மூடப்பட்டிருக்கும்' என்றனர்.

