தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மூதாட்டி ஒப்படைப்பு

மூதாட்டி ஒப்படைப்பு

மூதாட்டி ஒப்படைப்பு


ADDED : பிப் 20, 2024 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ஊமச்சிக்குளம் ரோட்டில் சில நாட்களுக்கு முன் மூதாட்டி ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக கலெக்டரின் தலைமையில் இயங்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கு தகவல் கிடைத்தது. செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உறவினர்கள் சோழவந்தான் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு விசாரித்தனர். மகள் சின்னத்தாய், பேரன் காளிமுத்து பற்றி தெரிய வந்தது. மூதாட்டியின் பெயர் முனியம்மாள் 82, கடந்த ஜனவரி முதல் காணாமல்போனதாகவும், அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்தனர். அவரை மகள் அழைத்துச் சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us