ADDED : நவ 22, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை சார்பில் புல்லுாத்து பசுமை வளாகத்தில் நவ. 24 ல் 'மரங்கள் அறியும் பயணம்' நடக்க உள்ளது.
ஆர்வமுள்ளோர் மாவட்ட வன அலுவலகம் முன்பு நவ. 24 மதியம் 2:00 மணிக்கு வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். கட்டணம் கிடையாது என திட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்பதிவு : 91591 53233.