தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ஆன்லைன் ஆன்மிக வகுப்பு

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ஆன்லைன் ஆன்மிக வகுப்பு

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ஆன்லைன் ஆன்மிக வகுப்பு


UPDATED : நவ 05, 2026 11:47 PM

ADDED : நவ 04, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:47 PM ADDED : நவ 04, 2026 06:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: இமயமலை அடிவாரம் ரிஷிகேஷில் சுவாமி தயானந்த ஆசிரமத்தில் சுவாமி சதேவானந்த சரஸ்வதி தினமும் ஆன்லைன் ஆன்மிக வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார். குறிப்பாக பள்ளி மாணவர்களின் மனதை நெறிப்படுத்தி, அவர்களின் வாழ்வை வளமாக்கும் வகையில் நவ.,25 முதல் அடுத்தாண்டு பிப்.,11 வரை ஆன்மிக வகுப்பு நடத்த உள்ளார்.

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த, 5 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட இருபாலர்கள் பங்கேற்கலாம். தினமும் ஒரு மணி நேரம் வாரம் 5 நாட்கள் வகுப்பு நடக்கும். மாணவர்களுடன் பெற்றோரில் ஒருவர் அல்லது உறவினர் பங்கேற்க வேண்டும். முன்பதிவுக்கு இமெயில் avg.tamilclass@zohomail.in ல் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு வாட்ஸ் அப்பில் ( 88659 90846) தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us