ADDED : நவ 16, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
மதுரை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் மாணவர்களுக்கு ஓரிகாமி முறையில் அமைதி புறா தயாரிப்பு குறித்து இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் தேவதாஸ் காந்தி பயிற்சி அளித்தார்.
செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர்.
