sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாப்பாபட்டிக்கு பல்லாங்குழி ரோடு

/

பாப்பாபட்டிக்கு பல்லாங்குழி ரோடு

பாப்பாபட்டிக்கு பல்லாங்குழி ரோடு

பாப்பாபட்டிக்கு பல்லாங்குழி ரோடு


ADDED : ஜூலை 26, 2025 04:42 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து பாப்பாபட்டிக்கு 11 கி.மீ., துாரம் உள்ளது. உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, திம்மநத்தம், இளந்தோப்பு வழியாக செல்லும் 9 கி.மீ., ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆங்காங்கே தார் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு இருந்த நிலை மாறி தற்போது 9 கி.மீ., ரோட்டிலும் தொடர்ந்து பல்லாங்குழி போல் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பயன்படுத்தும் இந்தப்பகுதி மக்கள் ரோட்டை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் சீரமைப்பு பணிகள் நடக்காமல் உள்ளது.






      Dinamalar
      Follow us