நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வில்லுாரில் உள்ள சங்கிலி கருப்பசாமி, பராசக்தி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுகளுடன் தொடங்கியது.
விழாவில் நேற்று பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலையில் பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.