தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாராலிம்பிக் நீச்சல்

பாராலிம்பிக் நீச்சல்

பாராலிம்பிக் நீச்சல்


ADDED : அக் 21, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 10:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: சென்னையில் தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டுச் சங்கம் 12வது மாநில பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.

இதில் மதுரை வேலம்மாள் நீச்சல் அகாடமி மாற்றுத்திறனாளி வீரர் மகேஷ் 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். தேசியப் போட்டிக்குத் தேர்வாகினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us